体育竞彩网

மட்டக்களப்பு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி!

体育竞彩网மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.

இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடியில் ஈடுபடும் தொழிலாளி மற்றும் மீன் வியாபாரிகள் நாளைய தினம் தங்களது கிராமசேவகர் ஊடாக பிரதேச செயலகத்திற்கு சென்று பிரதேச செயலகத்தில் வழங்கப்படும் அனுமதி ஒன்றினை பெறுமாறும் அவர் கூறியுள்ளார்.

குறித்த அனுமதியை பெற்று மீனவர்கள் தங்களது தொழில்களை செய்ய முடியும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் தங்களிடம் இருக்கின்ற ஆவணங்களை உறுதிப்படுத்தி மட்டக்களப்பு மக்களின் நலன்கருதி பிடித்து வரும் மீன்களை கிராம மீன் விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

体育竞彩网மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறித்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் மக்களுடைய நலன்களையும் கருத்தில் கொண்டு இவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

loading...
GB体育 足彩论坛 足彩吧 途游游戏 鲨鱼电竞 炉石传说竞猜 趣味捕鱼 网易棋牌 幸运十二生肖 顶呱刮