体育竞彩网

மன்னாரில் பல குடும்பங்கள் அவதி

மன்னார் மாவட்ட மக்கள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

எனினும் இன்றும் மூன்றாவது நாளாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.

体育竞彩网இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்துவதற்கு முன்னர் மக்கள் கொள்வனவுசெய்துள்ள அத்தியவசியப் பொருட்கள் முடிவடைந்த நிலையில் அவதிப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

体育竞彩网அத்துடன் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தினால் நாளாந்த கூலித் தொழிலுக்குச் செல்லும் குடும்பஸ்தர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

体育竞彩网குறித்த ஊரடங்குச் சட்டம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் இன்று திங்கட்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை காலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

体育竞彩网இதேவேளை, இன்று காலை முதல் மன்னார் மாவட்டம் மக்கள் நடமாட்டம் இன்றி அமைதியான முறையில் காணப்படுகிறது.

体育竞彩网மேலும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் பொலிஸார், இராணுவம் மற்றும் கடற்படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

loading...
GB体育 足彩论坛 足彩吧 途游游戏 鲨鱼电竞 炉石传说竞猜 趣味捕鱼 网易棋牌 幸运十二生肖 顶呱刮