体育竞彩网

பங்குனி திங்கள் பூசைக்காக கோவிலில் கூடிய மக்கள்..! அதிரடியாக வெளியேற்றிய பொலிஸார்

பங்குனி திங்கள் பூசைக்காக கோவிலில் கூடிய மக்கள்..! அதிரடியாக வெளியேற்றிய பொலிஸார்

体育竞彩网ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில், இன்று கிளிநொச்சி- உருத்திரபுரம் பொறிக்கடவை அம்மன் ஆலயத்தில் கூடிய மக்களை பொலிஸார் வெளியேற்றி வீடுகளுக்கு அனுப்பியுள்ளனா்.

பங்குனி திங்கள் 2ம் நாளான இன்று காலை கோவிலுக்கு பெருமளவான பக்தா்கள் சென்றிருந்த நிலையில், குறித்த விடயம் தொடா்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

体育竞彩网இதனையடுத்து ஆலயத்திற்கு சென்ற பொலிஸார் பக்தா்களை உடனடியாக வெளியேற்ரியுள்ளனர்.

体育竞彩网இதேவேளை கொரோனா அச்சமும் ஊரடங்கு சட்டமும் அமுலில் இருந்த நிலையில் ஆலயத்திற்கு வரவேண்டாம் என ஆலய நிர்வாகம் கூறியிருந்தபோதும் அதனை மீறி மக்கள் ஆலயத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

loading...
GB体育 足彩论坛 足彩吧 途游游戏 鲨鱼电竞 炉石传说竞猜 趣味捕鱼 网易棋牌 幸运十二生肖 顶呱刮