体育竞彩网

மேலும் ஒரு இராணுவ சிப்பாய்க்கு கொரோனா!

கொரோனா வைரஸ் பரிசோதனை முகாமில் சேவையாற்றிவரும் மற்றுமொரு இராணுவ சிப்பாய் கொரோனாவால் பீடிக்கபப்ட்டுள்ளார்.

体育竞彩网இத்தகவலை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த சிப்பாய் மருத்துவ முகாமில் சேவைபுரியும் இராணுவ மருத்துவப் படையணியை சேர்ந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

体育竞彩网இதேவேளை ஏற்கனவே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொரோனா வைரஸ் மருத்துவ முகாமுக்கு வருவோரை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

loading...
GB体育 足彩论坛 足彩吧 途游游戏 鲨鱼电竞 炉石传说竞猜 趣味捕鱼 网易棋牌 幸运十二生肖 顶呱刮