体育竞彩网

கொரோனாவால் உயிர்துறந்த இத்தாலி நாட்டின் 15 வருடங்களாக தலைமைக்குருவாக பணியாற்றிய அருட்பணியாளர்!

இத்தாலி நாட்டின் வேர்கமுவே மாகாணத்திலுள்ள கஸ்நிகோ (casnigo) நகரில் கடந்த 15 வருடங்களாக தலைமைக்குருவாக பணியாற்றிய அருட்பணியாளர், கொரோனா வைரசின் தாக்கத்தினால் உயிர்துறந்தார்.

72 வயதான அருட்பணியாளர் யூசெப்பே பெறார்டெல்லி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்ற வேளையிலே, ஓர் இளைஞரை காப்பாறும் நோக்கில், தனது பாவனையிலிருந்த சுவாசபாதுகாப்பு கருவியை அவனுக்கு அளித்துவிட்டு உயிர்துறந்ததாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

体育竞彩网மக்களால் அதிகம் விரும்பப்பட்ட இந்த அருட்பணியாளரின் மறைவு, இழப்புகளால் துவண்டிருக்கும் அந்நகர மக்களுக்கு மேலும் துன்பத்தையும் துயரத்தையும் கொடுத்திருக்கிறது.

体育竞彩网குருத்துவ வாழ்வில் 47 ஆண்டுகளை கடந்த இப்பணியாளரின் மறைவுசெய்தியை கேள்வியுற்ற மக்கள் தங்கள் வீடுகளின் யன்னலோரம் வந்து கதறி அழுது தமது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளனர். இவ் இறைபணியாளரின் வாழ்வுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவதுடன் அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்.

loading...
GB体育 足彩论坛 足彩吧 途游游戏 鲨鱼电竞 炉石传说竞猜 趣味捕鱼 网易棋牌 幸运十二生肖 顶呱刮