体育竞彩网

முடங்குகிறது பிரித்தானியா...கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ள பிரதமர்!

体育竞彩网பிரித்தானியா நாளை செவ்வாய் கிழமை[24] முதல் Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள், மருந்தகங்கள் தவிர மிகுதி கடைகள் அனைத்தும் மூடப்படவேண்டும் என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

体育竞彩网இந்த முடங்கு நிலை மூன்று வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, மருத்துவ தேவைகளின் நிமிர்த்தம் அத்தியாவசிய பணிகளைச் சேய்வோர் தவிர வேறு யாரும் வீதிகளில் நடமாடமுடியாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

体育竞彩网லண்டனில் தேவை இல்லாமல் வெளியே செல்கின்ற போது பொலிசார் உடனே உங்களுக்கு தண்டப் பணம்(Fine) அறவிடுவாரடகள் என்பது உறிதியாகியுள்ளது.

体育竞彩网இந்த கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி பொலிசாருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். பொலிசாருக்கு மேலதிக அதிகாரங்களையும் வழங்கியுள்ளார்.

体育竞彩网வேலைக்கு சென்று வருவதற்கு அனுமதிக்கப் பட்டுள்ளது குறிப்பாக வீட்டில் உணவு தேவை என்றால் ஒருவர் கடைக்குச் சென்று வாங்குவதற்கும் அனுமதிக்கப் பட்டுள்ளது.மருந்து பொருட்களை வாங்க செல்ல முடியும். வேறு எந்த ஒரு தேவைக்கும் செல்ல முடியாது என்ற கடுமையான உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

loading...
GB体育 足彩论坛 足彩吧 途游游戏 鲨鱼电竞 炉石传说竞猜 趣味捕鱼 网易棋牌 幸运十二生肖 顶呱刮